நேற்றிரவு ஒரு நிஜத்தை கண்டேனடா என் தோழா
உன் கை பிடித்து நான் செல்லும ஒரு பாதயை கண்டேனடா
உன் மார்பில் சாய்ந்து உறங்கும் அக்கணத்தை உணர்தேனடா
மெல்ல இமைகளை திறக்க இருந்த அந்நிமிடத்தில்
இதுவே மெய்யோ என நினைத்து புன்னகைத்த அவ்வினாடியில்
இமை திறந்தால் தொலைந்திடுமோ என்றெனத்தில்
அதே புன்னகையுடன் உன் மார்பில் முகம் புதைத்து துயில் சென்றேனடா என் தோழா!
-- I definitely don't rate myself as a great writer and most definitely not one capable of writing poems... But at times, my experiences / moods / thoughts etc trigger a few lines in me & this is one such.